அமானுஷ்ய இணையதளங்கள் - பாகம் 1

mgid start
அமானுஷ்ய இணையதளங்கள் தொடரில் இப்போது நான் சொல்லப் போகும் இணையதளம் உண்மையிலேயே அமானுஷ்யமான தளம்தான்.ஆம் ஆவி ஆராய்ச்சி தளம்.
உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட ஆவிகளின் அமானுஷ்யமான புகைப்படங்கள் கொட்டிக்கிடக்கிறது இத்தளத்தில்.
மேலும் உலகம் முழுவதும் நடந்த அமானுஷ்ய சம்பவங்களும்,அமானுஷ்ய கதைகளும் இடம்பெறுகிறது.
மேலும் ஆவிகளைப் பற்றி நீங்கள் ஆராய விரும்பினால் அதற்கான வழிமுறைகளையும் இவர்கள் தருகின்றனர்.
நீங்கள் ஏதேனும் அமானுஷ்ய இடங்களைப் பற்றி தகவல் சொன்னால் அதனை ஆராயவும் இவர்கள் தயாராக உள்ளனர்.
ஆவிகளை ஆராய உதவும் Ghost detector போன்ற தொழில்நுட்ப கருவிகளை விற்பனை செய்கின்றனர்.
இத்தளத்தின் சிறப்பம்சமே இதன் Live cam தான்.அதாவது உலகம் முழுக்க இருக்கும் ஆவிகள் உவுவதாக சொல்லப்படும் அமானுஷ்ய இடங்களில் உள்ள CCTV மற்றும் Cameraக்களை நீங்கள் Live ஆக இத்தளத்தில் பார்க்கலாம்.
அதில் ஏதேனும் அமானுஷ்யமான உருவங்களோ அமானுஷ்ய நடவடிக்கைகளோ தெரிந்தால் நாமே கண்டுபிடிக்கலாம்.
பொறுமையும்,தைரியமும் உள்ளவர்கள் முயன்று பாருங்கள்.
இத்தளத்தை பார்ப்பதற்கு கைப்பேசியை விட கணினி சிறந்தது.Link கீழே.