பிக்பாஸ் 4ஆம் நாளில் இன்று ஜூலியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடந்த சண்டை..

mgid start
சென்னை: இந்தா ஆரம்பிச்சாட்டங்கல்ல, என்பதை போல, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடந்த சண்டை காட்சி வெளியிட்டுள்ளது விஜய் டிவி.
பிக்பாஸ் நிகழ்ச்சின் 4ம் நாள் நிகழ்வு இன்று இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் காட்டப்படுகிறது. அதன் முன்னோட்டமாக ஒரு வீடியோ இன்று விஜய் டிவியால் சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், பிக்பாஸ் பங்கேற்பாளர் ஜூலியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சண்டை நடப்பது போன்ற காட்சி இருப்பதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியல் இன்று பிறந்தால் கொண்டாடும் ஜூலிக்கு அனைவரும் வாழ்த்து கூறுவது போலவும் அப்பொழுது அங்கு ஒரு சண்டை நடப்பது போன்ற காட்சிகளை விஜய் தொலைகாட்சி வெளிவிட்டு பரபரப்பை கூட்டியுள்ளது.
டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்பவர்கள் அழுவதை போன்ற காட்சி காண்பிக்கப்படுவது காலம்காலமாக நடக்கிறது ஆனால் திரை பிரபலம் இல்லாத ஒருவரை வைத்து தனது தொலைகாட்சியின் TRP அதிகமாகி உள்ளது விஜய் TV.