ஜூலியை காதலிக்கிறேன் ! நடிகர் ஸ்ரீ ஸ்டேட்டஸ்! பிக்பாஸின் முதல் லவ் பிரப்போஸல்!

mgid start
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் ஸ்ரீ, ஜல்லிக்கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட ஜூலியை காதலிப்பதாக ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.
பிக் பாஸ் இல்லத்தில் உள்ளவர்கள் செல்போன், இன்டர்நெட் பயன்படுத்தக் கூடாது என்பது தான் முதல் விதிமுறை. இருப்பினும் காய்தரி ரகுராம், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் ட்வீட் செய்தனர்.
இந்த நிலையில் தான் பிக்பாஸ் குடும்பத்தில் இருந்து முதல் நபராக நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் குடும்பத்தினர் அனைவரை அவரை கட்டிபிடித்து நன்றி கூறி வழியனுப்பினர்.
இதனைதொடர்ந்து, இன்று தான் ஜூலியானாவை காதலிப்பதாக ஸ்ரீயின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸ் பதிவிடப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் அது போலி ஃபேஸ்புக் பக்கம் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.