திறந்தவெளியில் சிறுநீர் கழித்த மதிய அமைச்சர் ராதாமோகன் சிங்..

mgid start

'தூய்மை இந்தியா' திட்டத்தை வலியுறுத்தும் மோடி அரசின் அமைச்சரே திறந்தவெளியில் சிறுநீர் கழித்த சம்பவம் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது..


வறட்சி பகுதியில் பாசன திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் என்று லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கிண்டல்..