சேலம் அருகே மும்பை - நாகர்கோவில் ரயில் எஞ்சினில் தீ விபத்து

mgid start

சேலம்: சேலம் அருகே வீரபாண்டி பகுதியில் மும்பை - நாகர்கோவில் ரயிலில் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு ரயில் மெதுவாக இயக்கப்படுகிறது. மாற்று எஞ்சின் கொண்டு சென்று ஈரோடு ரயில் நிலையத்தில் மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.