கத்தியுடன் வந்தவரை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்திய போலீஸ்..! (வீடியோ உள்ளே)

mgid start
தாய்லாந்தைச் சேர்ந்த அனிருத் மலே என்ற போலீஸ் அதிகாரி தனது மனிதநேயத்தாலும் அன்பாலும் உலக அளவில் பிரபலமடைந்துள்ளார்.
காரணம் என்னவென்று யோசிக்கீறீர்களா? போலீஸ் நிலையத்துக்கு கத்தியுடன் வந்து மிரட்டிய ஒருவரை தனது மனிதத்தாலும், அன்பாலும் அவரது குற்றத்தை உணர வைத்து சரணடையச் செய்திருக்கிறார் அனிருத்.
இந்தச் சம்பவம் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாயுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உள்ள ஹுவாயி கவாங் போலீஸ் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி, கத்தியுடன் ஒரு நபர் நுழைந்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.