பாகுபலி ஒரே வில்லில் மூன்று அம்புகளை விடுவது புதிய கலை இல்லை

mgid start


பாகுபலி ஒரே வில்லில் மூன்று அம்புகளை விடுவது புதிய கலை அல்ல.
ஆயிரமாயிரம் ஆன்டுகளாக வீரர்கள் அறிந்திருந்த கலையே
கிருஷ்ணகிரி அருகே உள்ள தளியில் ஒரே வில்லில் மூன்று அம்புகளை விடும் நடுகல் சிற்பங்களை காணலாம். காலம் 13ம் நூற்றாண்டு
யுடியூபில் அப்படி அம்பு விடுவது எப்படி என சொல்லிதரும் விடியோக்கல் நிறைய உள்ளன.
ஆனால் பாகுபலி காலத்தில் யுடியூப் இல்லை என்பதால் தேவசேனாவுக்கு அது தெரியாததில் வியப்பு இல்லை