ஜூலியை தாகியதற்காக பிக்பாஸ்ல் இருந்து வெளியேற்றப்பட்ட ஓவியா

mgid start
ஜூலியை தாகியதற்காக பிக்பாஸ்ல் இருந்து வெளியேற்றப்பட்ட ஓவியா

ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இப்பொழுது தமிழகத்தின் பெரிய அளவில் பேசப்படும் செய்தி ஆகும் இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து இன்று வரை பல சர்ச்சைகளை மற்றும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ஒரு தரப்பு மக்கள் இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது என்றும் அதனால் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றார்கள்.

அதிலும் சிலர் ஒருபடி மேலே சென்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வழக்குகள் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்

இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை முதல் வாரல் முதல் யாராவது ஒருவரை வில்லனாக சித்தரிப்பது இந்த நிகழ்ச்சியின் முக்கிய செயல்

அந்த வகையில் இந்த வாரம் ஓவியா மற்றும் ஜூலி இருவருக்கும் சண்டை வர வேண்டும் என்று திட்டமிட்டு விஜய் தொலைக்காட்சி செயல் பட்டது அது போலவே இருவருக்கும் சண்டை துவங்கியது

நேற்றைய நிகழ்ச்சியில் ஓவியா ஜூலியை ரெட் கார்பெட் மூலம் கீழே தள்ளி விடும் காட்சிகள் காட்டப்பட்டது இந்த நிலையில் இன்று இந்த செயலை காரணம் காட்டி சக போட்டியாளரை தாக்கியதால் ஓவியா நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் Sunday வெளியேற்றப்பட போவதாக நிகழ்ச்சியை பார்த்த ஒரு நண்பர் கூறனார்

எது எப்படியோ விஜய் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சி மூலமாக தனது TRP உச்சதுக்கு கொண்டு சென்று விட்டது என்பது தான் உண்மை..