80களில் ரஜினி, கமலுக்கே சவால் விட்டவர்..! இன்று அவரின் சோக வாழ்க்கை…!!

mgid start

பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் Actor Sudhakar Life Tragedy படத்தில் வரும் கோயில் மணி ஓசை இன்று கேட்டதாரோ..

பாடலை கேட்டால் சட்டென்று நினைவுக்கு வருபவர் நடிகர் சுதாகர்.
அதன்பிறகு எங்க ஊர் ராசாத்தி உள்பட பல படங்களில் நடித்தார். எதுவும் இவருக்கு கைகொடுக்கவில்லை.
அதன்பிறகு தெலுங்கு பக்கம் தாவினார். அங்கு காமெடி, கதாநாயனுக்கு நண்பன் போன்ற வேடங்களில் நடித்தார்.
உச்ச காமெடி நடிகராகவும் விளங்கினார்.
நெருங்கிய நண்பரான சிரஞ்சீவியை வைத்து படம் கூட தயாரித்தார்.
பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்டு படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.
ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹவுஸ் பகுதியில் வசித்து வருகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.
இடையில் கிறிஸ்தவ மதபோதகராக மாறி பிரசங்கம் செய்தார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது எப்படி உள்ளார் என்பது திரையுலகினருக்கும் தெரிரயவில்லை.
அவரது உறவினர்களுக்கும் தெரியவில்லை. குடிபோதையால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.