காயத்ரியிடம் நேரடியாக வெறுப்பை காட்டிய ஒட்டுமொத்த BiggBoss குடும்பம்- வெளியான வீடியோ

mgid start
BiggBoss நிகழ்ச்சியில் அண்மையில் ஷக்தி வெளியேற்றப்பட்டார். இதனால் அந்த வீட்டில் இருப்பவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.
ஷக்தி வெளியேற்றத்திற்கு பிறகு கண்டிப்பாக வீட்டில் சில அதிரடிகள் நடக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது தான். அந்த வகையில் இன்று புதிதாக வெளியாகயுள்ள புதிய புரொமோவில் எலிமினேஷ்ன் தேர்வு எல்லோர் முன்னிலையிலும் நேரடியாக நடக்கிறது.
அதில் ஒட்டுமொத்தமாக BiggBoss குழுவினர் காயத்ரி வெளியேற வேண்டும் என்பது போல் ஓட்டுபோடுவதாக அந்த வீடியோ காட்டப்பட்டுள்ளது. கண்டிப்பாக இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் சில அதிரடிகள் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.