BiggBoss வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட காயத்திரி

mgid start
தமிழகத்தில் கடந்த 50நாட்களுக்கு மேலாக அணைத்து மக்களும் விரும்பி பார்க்கும் அல்லது பார்க்க தூண்டப்பட நிகழ்ச்சி தான் BiggBoss முகநூல் முதல் அணைத்து வலைதளங்களிலும் இந்த நிகழ்ச்சியின் தாகம் அதிகம் காணப்படுகிறது

இந்த நிகழ்ச்சியின் விதிப்படி வாரம் ஒருவர் மக்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள் அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சி ஆரம்பம் ஆனா முதல் வாரம் முதல் மக்கள் வெளியேற்ற நினைத்த ஒருவர் காயத்ரி

முதல் வாரம் ஜூலியை ஜல்லிக்கட்டு காரணம் காட்டி திட்டியது முதல் பரணியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்னது மேலும் சேரி பழக்கம், வெளியே வந்து செஞ்சிடுவ, எச்ச, என்று பல மோசமான வார்த்தைகள் கூறி மக்களின் மனதில் அதிக வெறுப்பை பெற்றவர் காயத்திரி அவர் இத்தனை வாரங்கள் தப்பித்து கொண்டு இருந்தார்

இந்தவாரம் இந்தந்த நாமிநேஷினில் காயத்திரி வசமாக மாட்டிக்கொண்டதால் மக்கள் அவருக்கு எதிராக வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் இந்த நிலையில் BiggBoss நிகழ்ச்சியில் இருந்து காயத்திரி வெளியே சென்ற ஆதாரம் ஒருவரால் வெளிவிட பட்டது எனவே இந்த வாரம் வெளியே செல்வது காயத்திரி என்பது உறுதி ஆகி விட்டது...