BiggBoss வீட்டுக்கு ஆட்டோவில் வந்த காஜல் பசுபதி யார் தெரியுமா?

mgid start
BiggBoss வீட்டுக்கு புதிதாக இன்று வர இருக்கும் காஜல் பசுபதி யார் என்பது உங்களுக்கு தெரியுமா?

இவர் முன்னரே பல படங்களில் மற்றும் தொடர்களில் வில்லி வேடத்தில் நடித்தவர்

நேற்று ஓவியா இனி BiggBoss வீட்டுக்கு திரும்ப வரபோவது இல்லை என்று ஒரு வீடியோ வெளிவிட்டு இருந்தார் இதை அடுத்து BiggBoss நிகழ்ச்சியை சுவாரசிய படுத்த விஜய் தொலைகாட்சி அடுத்து அடுத்து மூன்று நபர்களை இந்த வாரம் புத்தாக BiggBoss வீட்டுக்கு வரவழைத்து உள்ளது
இன்று களம் இறங்க இருக்கும் காஜல் பசுபதி சன் மியூசிக் தொலைகாட்சியில் VJவாக இருந்தவர் என்பது நமக்கு தெரிந்ததே மேலும் பழைய வண்ணாரப்பேட்டை மேலும் பல படங்களில் சிறப்பு வேடத்திலும் மற்றும் ஆயிரத்தில் இருவர் படத்தில் நாயகியாகவும் நடித்து வருகிறார் இவரின் வரவால் Biggboss வீட்டில் எப்படி பட்ட மாற்றங்கள் நிகழும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்..