பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டாரா ஓவியா? முழு விபரம் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும்

mgid start
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக போய் கொண்டிருக்கும் நிலையில் அனைவருமே ஓவியாதான் டைட்டில் வின்னர் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இந்த நிலையில் ஓவியாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சற்றுமுன் பிக்பாஸ் வீட்டுக்குள் காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்கு சென்றதாகவும், விசாரணையின் முடிவில் ஓவியா, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த முழு விபரம் இன்னும் சில நிமிடங்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த மேல் விபரங்களை அறிந்து கொள்ள இந்த பக்கத்தில் காத்திருங்கள்