ஓவியா மிகவும் மட்டமானவர்… இவரால் ஆண்களுக்கு தொந்தரவு… கடுப்பான பெண் கவிஞர் !!

mgid start
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஆரவை  காதல் என்ற பெயரில் நடிகை ஓவியா செய்யும் செயல் மிகவும் மட்டமானது என்று கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.
தனது தன்னம்பிக்கையான செயல்கள் மூலம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்ற நடிகை ஓவியா கடந்த ஒரு வார காலமாகவே காதல் என்ற பெயரில் நடிகர் ஆரவை அதிகமாக தொந்தரவு செய்து வருகிறார். இது பிக்பாஸ் ரசிகர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பெண் பாடலாசிரியர் தாமரை “ஓர் ஆணை இப்படியுமா பாலியல் சீண்டல் செய்வார் ஒரு பெண். இதுவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஒரு ஆண் அங்கே இருக்கும் ஒரு பெண்ணை துரத்தி துரத்தி தன்னை காதலிக்க வற்புறுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும், ஓவியாவின் செயல்கள் மட்டமானது என்று தெரிவித்துள்ளார்.