இப்படி செய்தால் மட்டுமே ஓவியாவை பிக் பாஸ் வீட்டிற்க்கு மீண்டும் வரவைக்க முடியும்!

mgid start
நேற்று பிக்க் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தது எல்லோருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது, அதிலும் ஓவியா வெளியேற வேண்டும் என்று வேண்டும் என்றே சிலர் பின்னால் இருந்து வேலை செய்து வருகின்றனர். ஓவியாவை தற்கொலை முயற்சி வரை தூண்டிவிட்டது காயத்திரி என்றும் பேச்சு அடி பட்டு வருகிறது, இந்நிலையில் ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரவைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள், உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!