பின்னால் உள்ள அந்த பகுதியை வைத்து உங்கள் ஆள் எந்த மாதிரி என்று கண்டுபிடிக்கும் முறை! வைரலாகிறது!

mgid start
கைரேகை, ஜோதிடம், நாடி ஜோதிடம், கிளி ஜோதிடம் என்று பலவகை ஜோதிடங்கள் இருக்கின்றன. ஆனால் இன்றைய மருத்துவ உலகம், பெண்களின் பின்னழகை வைத்து அவர்களின் குண நலன்கள் எப்படி இருக்குமென்று கணிக்கிறார்களாம்.
அந்தவகையில், சதுரமாக புட்டம் இருப்பவர்களுக்கு உடலில் தேவையற்ற கொழுப்பு இருக்குமாம். அதனால் அவர்கள் சோர்வாகவும் பாலியல் ஆசைக் குறைவாகவும் இருக்குமாம்.
வட்டமான புட்டம் உள்ளவர்களுக்கு, தேவையற்ற கொழுப்பு கொஞ்சமாக இருக்குமாம். அவர்கள் எந்த ஒரு செயலையும் எப்படியாவது வெற்றிகரமாக செய்துவிடவேண்டுமென்று முனைப்புடன் இருப்பார்களாம்.
இதய வடிவில் அதாவது ஆங்கில எழுத்து “A” போன்று புட்டம் இருப்பவர்கள்தான் மிகுந்த ஆரோக்யமாக இருப்பார்களாம். எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு அனுசரித்து போகும் குணமுள்ளவர்களாம்.
ஆங்கில எழுத்து “V” வடிவத்தில் புட்டமிருந்தால், அது வயோதிகத்தில் ஏற்படுமாம். அவர்கள் அவசரப்படாமல் நிதானித்து செயல்படுவார்களாம்.