கணவன் வேறு பெண்ணுடன் உறவில் இருந்ததை காட்டி கொடுத்த செல்போன் – எப்படி தெரியுமா?

mgid start
கணவனும் மனைவுயும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கள்ள உறவு வைத்து கொள்வது தற்போது அதிகமாகி வருகிறது. முதலில் நண்பர்களாக பழகி பிறகு கள்ள காதல் என்ற பெயரில் பல விபரீதங்களை சந்திக்கின்றனர்.
தங்களின் குழந்தையின் எதிர்கால வாழ்க்கை பற்றி சற்றும் யோசிக்காமல் தங்கள் ஆசைக்காக தவறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதனால் குழந்தைகள் பல அவமானங்களை குழந்தைகள் சந்திக்க நேரிடுகிறது.
மும்பை சேர்ந்த அஜய் சிங் மருத்துவராக உள்ளார். இவரது மனைவிக்கு இவரது நடவடிக்கையில் சந்தேகம் வந்துள்ளது. இதனால் கணவனின் செயலை கண்கானிக்க ஒட்டு கேட்கும் திறன் உடைய ஒருமொபைலை கணவனுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அஜய் சிங் பெண்ணுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதை வீடியோவாகவும் போட்டாவாகவும் எடுத்துள்ளார்.
மறுநாள் எழுந்த பார்த்த போது அஜய் சிங் இல்லாததால் அந்த பெண் அவருக்கு போன் செய்த உரையாடலை அஜய் சிங்கின் மனைவி ஒட்டு கேட்டுள்ளார். இதனையடுத்து அஜய் சிங்கின் மனைவி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அஜய் சிங்கின் மனைவி உதவுவதாக கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.