ஆதார் டேட்டாவை தவறாகப் பயன்படுத்திய எர்டெல், மக்கள் பணம் என்ன ஆச்சு, வெளிவந்த உண்மை

mgid start
Image Credits – Tamil channel. கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்கள் ஆதார எண்ணை செல்போன் நம்பருடன் இனைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர் ஆதார் எண் விவரங்களை வைத்து “Airtel payments bank” ல் கணக்குகள் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் பணம் Airtel payments ல் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இது வாடிக்கையாளர் உறிமையின்றி நடக்கும் செநல் என்பதால் இதற்கு தேவையான KYC உறிமம் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது..
சுத்தி சுத்தி மக்களின் பணம் தான் பறிபோகிறது.
என்று சாமானிய மக்கள் வேதனை தெறிவித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்