15 வயது மாணவனை காட்டாயபடுத்தி உல்லாசம் அனுபவித்த 2 ஆசிரியைகள்...!! வீடியோ எடுத்து மிரட்டிய கொடுமை!

mgid start

ஆக்ராவை சேர்ந்தவர் 15 வயது சிறுவன் ஒருவர், கச்சேரி கேட் பகுதியில் உள்ள ஒரு கல்வி பயிற்சி சென்டரில் சேர்ந்தார்.அவருக்கு நிதின் சிங்கால் மற்றும் அவரது சகோதரி ரூச்சி சிங்கால் ஆகிய இருவரும் கல்வி பயிற்சி அளித்துள்ளனர்.
இந்தநிலையில், ஒரு நாள் அந்த மாணவனுக்கு ரூச்சி மற்றும் அவரது சகோதரி அஞ்சலி ஆகிய இருவரும் சேர்ந்து அந்த மாணவனுக்கு குளிர்பானம் கொடுத்துள்ளனர்.
ஆசிரியைகள் கொடுத்த குளிபானத்தை அருந்தியதால் மாணவன் மயக்கமடைந்துள்ளான்.இதனை அடுத்து மாணவனின் ஆடையை களைந்து சிறுவனை ஆபாசமாக படம் எடுத்துள்ளனர்.
பின்னர்,அந்த படத்தை மாணவனிடம் காட்டி  இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டி ரூ.4 ஆயிரம் பிரித்துள்ளனர்.சில தினங்கள் கழித்து மீண்டும் மிரட்டி அவரிடம் ரூ.55 ஆயிரம் பெற்றுள்ளனர்.
ஒருகட்டத்திற்கு மேல் என்னிடம் பணம் இல்லை என மாணவன் அழுது புலம்பவே சமாதான மான பெண்கள், மாணவனை காட்டாயபடுத்தி ஆபாச படம் பார்க்க வைத்து கட்டாய உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.
பின், அதையும் வீடியோ எடுத்து மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளனர்.
இதனால் அந்த மாணவன் வீட்டில் இருந்த தங்க நாணயத்தை திருடி வந்து கொடுத்துள்ளான்.
அவர்களின் தொல்லை எல்லை மீறியதால் அந்த மாணவன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டான்.நடந்த அனைத்தையும் அந்த மாணவன் வாகுமூலமாக கொடுத்துவிட்டான்.
இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணையில், ரூச்சி சிங்கால் மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரும் சேர்ந்து பல மாணவர்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மீது பாலியல் குற்றம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.