சரண்யாவின் மகள்கள் யார்..! தமிழ் பசங்களின் தூக்கத்தை கெடுக்க ரெடி…!!

mgid start

சரண்யாவின் மகள்கள் யார்..! தமிழ் பசங்களின் தூக்கத்தை கெடுக்க ரெடி…!!

கதாநாயகியாக அறிமுகம் ஆனாலும் அம்மா நடிகையாக நடித்த பின்னர்தான் பெரும் புகழ் பெற்றார் நடிகை சரண்யா பொன்வன்னன். இதனை இவரே பல மேடைகளில் வெளிப்படுத்தி உள்ளார்.
இவர் பொன்வயல் படத்தை இயக்கிய பொன்வண்ணனை கடந்த 1995ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிரியதர்ஷனி, சாந்தினி என்ற இரண்டு அழகான மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் பிரியதர்ஷினி சென்னையில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து வருகிறார். இரண்டாவது மகள் சாந்தினி 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
ரூநடிகை சரண்யா பொன்வண்ணன் சினிமாவோடு ஒரு பேஷன் டிசைனிங் ஸ்கூல் வைத்துள்ளார். இது சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேஷன் டிசைனிங் படித்து வருகின்றனர்.
உங்களது மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்துவீர்களா என்று கேட்டதற்கு, கண்டிப்பாக நடிக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார். ஆனால் மகள்கள் பார்ப்பதற்கு ஹீரோயின்கள் போலவே உள்ளனர். இவர்கள் மட்டும் நடிக்க வந்தால் தமிழ் பசங்களின் கனவு கன்னியாக மாறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் அவ்வளவு அழகு.