தனக்கு குழந்தை இருப்பதையே காதலித்தவனிடம் மறைத்த பெண் - நீங்களே பாருங்க

mgid start
சொல்வதெல்லாம் உண்மை இதுவரை பல விதமான பிரச்சனைகளை சந்தித்துள்ளது . அவர்களுக்கு வினோதமான பிரச்சனைகள் ஒன்றும் புதிதல்ல இருந்தாலும் கூட இப்போது சந்தித்து இருப்பது  மிகவும் அருவருக்கத்தக்க செயல் காதல் என்ற பெயரில் இன்று நிகழும் தவறுகள், குற்றங்கள் அதிகம். இன்றைய காதல் உண்மையான காதல் தானா?.. என்ற கேள்வியும் எழுகிறது. இங்கு பெண் ஒருவர் தனக்கு குழந்தை இருப்பதை மறைத்து இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். கிழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள்