அணைத்து பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் (பாடம்) || MAA - Short Film

mgid start
அணைத்து பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் (பாடம்) || MAA - Short Film

அனிகாவின் நடிப்பு அருமை.கனி அம்மாவாக வாழ்ந்து விட்டார்.இயக்குனருக்கு நன்றி.இன்றய தலைமுறையினருக்கு தேவையான படம்.

ஒரு பெண்பிள்ளையை தாய் வளர்க்க எப்படி கஸ்ர பாடுகிறார்.அம்மா என்கிறது வெறும் வார்த்தை இல்லை அதுவும் இன்னொரு உயிர் (மிக சிறப்பான கதை நல்லா இருக்கு )