உலகில் மிகவும் கொடிய விலங்கு மனிதன் தான் || Pray For Syria

mgid start
#சிறியா
மனித இனம்...மனித இனத்தை அழித்துகொண்டிருக்கிறது........
இந்த இனப் படுகொலையை கண்டிக்க எந்த நாடும் இல்லாத அவல நிலை இந்த உலகில் நிலவுகிறது.....
அதிகாரம் உள்ளவர்கள் நினைத்தால் என்னவேண்டுமானலு செய்யலாம். எந்தநாட்டையும் அழிக்கலாம். .என்று நினைப்பதை விட எந்தநாட்டையும்(அ) இனத்தையும் வாழ வைக்களாம் என்று நினைத்த வரலாறு கிடையாது...
பணத்திற்காக உடம்பைக்காட்டி பிழைக்கும் கூத்தாடி யின் மரணத்தை 4 நாளாக ஒளிபரப்பும்
#எச்சை இந்தியஊடகங்களுக்கு.. பச்சை குழந்தையின் #மரணக்குரல் கேட்கவில்லையா????
இனி உலக அரசியல் எதற்கு?
ஐ.நா சபை எதற்கு?
யா ஹல்லா எதற்கு?
இஏசு கிறுஸ்து எதற்கு?
கிருஷ்ண பரமாத்மா எதற்கு?
பிறந்த குழந்தை உனக்கு என்ன பாவம் செய்தது..?
கண்ணிர் விட்டு அஞ்சலி செய்வதை விட தமிழர்களுக்கு வேறு வழி இல்லை...